மாரி 2, 2.O-வை முந்திய சிவகார்த்திகேயனின் 'கனா'! சென்னை தியேட்டர் ஷோ லிஸ்ட்!!!

சென்ற வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன்

By Fahad | Published: Apr 03 2020 05:29 PM

சென்ற வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, தனுஷின் மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப்(தமிழ்) ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால்  பட தியேட்டர் ஷோக்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாயாஜால் நாளை கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாளை கனா 14 ஷோக்கள் ஒட உள்ளன. 2.O 13 ஷோ, மாரி 2 11 ஷோக்கள் ஓட உள்ளன. DINASUVADU