நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த ஐடி ரெய்டு! ஆவணங்கள் பறிமுதல்!

IT raid at actress Rashmika's house! Confiscation of documents!

  • நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த ஐடி ரெய்டு.
  • ஆவணங்கள் பறிமுதல். 
நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் பல ரசிகர்களை தன் வசம் கட்டி இழுத்துள்ளார். இந்நிலையில், இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இவர் தனது சம்பளத்தை கையில் பணமாக பேரருட் கொண்டு, முறையாக வரி கட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெயிடு நடைபெற்றது. இந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஷ்மிகாவுக்கு ஷெரினிட்டி என்ற பெயரில் 2 மாடி பங்களா, 24 ஏக்கரில் காபி தோட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

IT raid at the house of actress Rashmika. Confiscation of documents. Actress Rashmika made her acting debut in Kannada with the film 'Greek Party'. She then acted with Vijay Deverakonda in the movie Geeta Govindam. He has attracted many fans through the film. In this case, he is getting a salary of Rs. It is said that he did not pay his salary in cash, with Barrut in his hands. The IT raid was held at Rashmika's home a few days ago. In the raid, unaccounted multi-crore assets have been confiscated. In this case, Rashmika is said to have a 2-storey bungalow named Sherinetti and a coffee plantation on 24 acres.