அரிசி கழுவிய நீரில் இப்படி ஒரு அழகு ரகசியம் உள்ளதா?

சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது  மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, இதற்காக மேலும் பணத்தை செலவு  செய்ய வேண்டி உள்ளது.

ஆனால், நாம் வீட்டில் உபயோகிக்கக் கூடிய மிகவும் விலை மலிவான, சாதாரணமான பொருட்கள் கூட நமது முக அழகை மெருகூட்ட பயன்படுகிறது. அந்த  வகையில்,தற்போது இந்த பதிவில், அரிசி கழுவும் நீரில் முகத்திற்கு எவ்வாறு பொலிவூட்ட செய்வது என்று பார்ப்போம்.

செய்முறை

ஒரு பௌலில் 1 சிட்டிகை  தூள், 2 டீஸ்பூன் அரிசி கழுவிய நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வந்தால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.