புள்ளிங்கோ எல்லாத்துக்கும் வணக்கம் ! மஜா பன்றோம்...! - இர்பான் பதான் தமிழ் ட்விட்.

'கடாரம் கொண்டான்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில்

By vidhuson | Published: Oct 15, 2019 06:32 PM

'கடாரம் கொண்டான்' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்58 படத்தில் நடிக்கிறார். 'டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை அடுத்து அஜய், விக்ரம் உடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விக்ரம் நடக்கும் 58வது படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இர்பான் பதான் தனது டிவிட்டரில் தமிழ் நன்றி தெறிவித்துள்ளார். "என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்??, நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் #vikram , இசைப்புயல் @arrahaman மற்றும் இயக்குனர் @ajaygnanamuthu உடன் #Chiyaan58 இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன்?? . உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி?? மஜா பன்றோம்..."      - இர்பான் ட்விட்  
Step2: Place in ads Display sections

unicc