காயமடைந்த விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் இந்திய ஏ அணியில் சேர்ப்பு !

தென்னாபிரிக்கா ஏ அணி , இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய ஏ அணி உடன் 5 ஒருநாள்

By Fahad | Published: Mar 28 2020 06:04 PM

தென்னாபிரிக்கா ஏ அணி , இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய ஏ அணி உடன் 5 ஒருநாள் போட்டியில் விளையட உள்ளனர்.இந்த போட்டியில் இந்திய ஏ அணியில் உலகக் கோப்பையில் இடம் பிடித்து காயம் காரணமாக பாதியில் வெளியேறிய விஜய் சங்கர் இடம் பிடித்து உள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து உள்ளார்.ஐந்து ஒருநாள் போட்டியில் முதல் மூன்று போட்டிகளுக்கு மணீஷ் பாண்டேவும் , அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக இருப்பார்கள்.

More News From vijay shankar