INDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

தென்னாபிரிக்கா அணியுடன்  மூன்றாவது டி 20 போட்டியில்  இந்திய அணி மோத உள்ளது. இப்போட்டி

By murugan | Published: Sep 22, 2019 06:37 PM

தென்னாபிரிக்கா அணியுடன்  மூன்றாவது டி 20 போட்டியில்  இந்திய அணி மோத உள்ளது. இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், கிருனல் பாண்ட்யா, ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனிஆகியோர் இடம் பிடித்து உள்ளனர். தென்னாபிரிக்கா அணி வீரர்கள்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி கோக் (கேப்டன் ,விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, ஜோர்ன் ஃபோர்டுயின், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc