இந்தியன் 2வில் இருந்து விலகிய முன்னனி ஒளிப்பதிவாளர்! அதிரடி முடிவெடுத்த படக்குழு!

Leading cinematographer from Indian 2! Action Decision Squad!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பட ஷூட்டிங் இப்போ அப்போ என தாமதமானதால், படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்க்கு முன்னர் எந்திரன் படத்தில் ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shankar's next directorial venture is Indian. The film is being produced by Leica. It is reported that Kamal Haasan, Siddharth, Vidyut Jamwal, Aishwarya Rajesh and Priya Bhavanishankar are in the cast. Cinematographer Ravi Warman withdrew from the film as the shooting was delayed. Following this, Ratnavalu has now signed on as a cinematographer. Prior to this, Ratnavalu had worked as a cinematographer in the film 'Enthiran'.