கணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..!!

சில ஜோடிகள் திருமணமான முதல் காலக்கட்டத்தில் மட்டும் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் அதே விருப்பத்துடன் இருப்பார்கள். இது தம்பதிகளை பொறுத்து வேறுபடும். வாழ்க்கை மாற்றத்தாலும் குழந்தைகளின் வருகையால்பலர் உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் நாளடைவில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறைந்து விடுகிறது.

ஒரு நாளைக்கு நல்ல காதல், ரொமாண்டிக் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். பின்னர் தம்பதியன் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைத் திரைப்படம் பார்த்ததற்குப் பிறகுதம்பதியன் திருமண வாழ்க்கை அவர்களின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படதாம் .

திரைப்படத்தில் ஒரு பாரம்பரிய திருமண வாழ்கை முறையாகச் சொல்கிறது. கணவன்-மனைவி இருவரும் அவர்களின் தாம்பத்திய உறவுகளில் நல்ல உணர்வைக் கொண்டுள்ளது. ஒருவருக்கொருவர் புரிதல் மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளிட்ட பழக்கங்களைக் அடங்கும்.

ஏன்னென்றால் படத்தில் உள்ள கணவன் மனைவி சண்டைகளைப் பார்பதினால் அவர்களின் நிறை குறைகளைக் கவனிக்க உதவும். படத்தை பார்க்கும்பபோது த அதில் உள்ள நபர்களாகவே நாமும் மாறிவிடுவோம். மேலும் நோயாளிகளை மருத்துவர் எப்படி கவனித்துக்கொள்கிறார் என்ற அணுகுமுறையைப் போலவேபடத்தின் மூலம் தெரிய உதவுகிறது.

திருமண நெருக்கம் மற்றும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் போன்ற படங்களை உங்கள் மனைவியுடன் பார்க்கலாம். இதனால் ஒரு அற்புதமான நட்பை உருவாக்கும் மேலும் உங்களுடைய பிரச்சனைகளை இருவரும் சேர்ந்தே சமாளிப்பீர்கள் . நீங்கள் திருமண வாழ்வை தொடர்வதற்கு நல்ல குடும்ப திரைப்படங்கள் பார்ப்பது சரியானது.

படங்களில் ஒரு சில காட்சிகளில் காதல் ஜோடிகள் கைகளைப் பிடிப்பதற்கும் நிஜ வாழ்க்கையில் அது போல் நடப்பதற்கு ஒரு நல்ல திரைப்படம். அழகான காதல் மற்றும் ரொமாண்டிக் திரைப்படங்களை ஒன்றாகப் பார்த்தால் அதை பத்தி பேசும் உறவுகள் இல்லாதவர்களைக் காட்டிலும் நிலையான உறவைக் கொண்டிருக்கலாம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.