இன்றய தங்க விலை என்னனு தெரியுமா..!!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. சென்னையில் இன்றைய

By gowtham | Published: Dec 05, 2019 05:53 PM

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்க விலையில் மாற்றமில்லை. தற்போது கிராமிற்கு ரூ.3,648 க்கும் சவரனுக்கு ரூ 29,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.30,472 க்கும், கிராம் ரூ.3.809க்கும்,வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ 48.60க்கும்,கிலோ வெள்ளி ரூ.47,600 க்கும் விற்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc