தோனி மற்றும் கோலியை பின்னுக்கு தள்ளிய 'ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா!

Rohit Sharma hits back with Dhoni and Kohli

வங்கதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி இன்று டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செழிக்கிறார். இன்று அவர் தனது 99வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார். இதற்க்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி 98 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 99 போட்டிகளில் விளையாடி 2,452 ரன்களை எடுத்துள்ளார். அதற்க்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 72 போட்டிகளில் 2,450 ரன்கள் எடுத்து உள்ளார்.

The Indian cricket team is playing T20 today against Bangladesh. Rohit Sharma captained the team and led the team. Today he is playing his 99th International T20. Earlier, former Indian cricket captain Mahindra Singh Dhoni had played in 98 international T20 matches. Rohit Sharma has played 99 matches and scored 2,452 runs. Kohli's captain, Kohli, has scored 2,450 runs in 72 matches.