வணக்கம் டா மாப்ள..! தேனீ ல இருந்து tik tok-ல் பிரபலமடைந்த தேனீகாரர்.!

டிக் டாக்கில் அணைவரும் அவருடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள்.அந்த

By murugan | Published: Oct 23, 2019 09:32 PM

டிக் டாக்கில் அணைவரும் அவருடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக டிக் டாக்கில் செம்ம ட்ரெண்டிங்காக வருகிறார் இவர் டிக்டாக் பண்ணும்போது முதல் வார்த்தையாக வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து இந்த வார்த்தை சொல்லி ஆரமிக்கிறார். இந்த வார்த்தை ரசிகர்கள் மத்தியில் செம்மயாக வலம் வருகிறார்.வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து என்ற வார்த்தை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு கன்டென்ட் ஆக அமைந்து விட்டது. இத வச்சி செம்மையாக மீம்ஸ்கள் செய்து வருகிறார்கள்.அதுவும் செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறது.இதோ அந்த வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து வீடியோ . . . [video width="640" height="1120" mp4="https://dinasuvadu.com/wp-content/uploads/2019/10/WhatsApp-Video-2019-10-23-at-8.04.33-AM.mp4"][/video]
Step2: Place in ads Display sections

unicc