Greek island: ரோட்ஸ் நகரில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.!

கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால்  காயங்கள் மற்றும் சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 4.6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு நிலநடுக்கத்திலும் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.