பெண்களின் கருப்பை கோளாறு நீங்க சிறந்த வழி !

இறைவனின் படைப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சிறந்தவர்கள் தான். ஆனால், பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம் என்றால் உடல் உள்ளுறுப்பில் பெண்களுக்குள்ள கருப்பை தான். இந்த கருப்பையில் உள்ள கோளாறு நீங்குவதற்கான சிறந்த வழிகளை இன்று பாப்போம்.

கருப்பை கோளாறு நீங்க இயற்கையான வழி

அதிமதுரம் மற்றும் திராட்சை ஆகியவற்றை உலர வைத்து போடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு நீங்கும். அதே பூலை அசோகா மரப்பட்டையை உலர்த்தி பொடியாக்கி பால் அல்லது தேனில் கலந்து உட்கொள்ளலாம்.
மேலும், வேப்பங்கொழுந்து  வசம்பு, பூண்டு, மிளகு ஆகியவற்றை சமமாக எடுத்து அதை மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் உண்டு வந்தாலு கருப்பை கோளாறு முற்றிலும் நீங்கும். அது போல் ஆலமர பட்டையையும் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.

author avatar
Rebekal