இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி! ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு!

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா ஓய்வு பெற உள்ளார்.ஆர்.கே.எஸ்.பதாரியா தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.