ஏறுமுகத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை குறைந்தது!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய

By leena | Published: Aug 16, 2019 04:09 PM

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.3,612-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, இ கிராம் ரூ.48.30 க்கு விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc