மீண்டும் சரியும் தங்க விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Gold prices falling again! The public is happy!

கடந்த வாரத்தில் தங்க விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், ஒரு சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.28.632-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.3,579-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.49.70-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தற்போது குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Gold prices have been falling over the past week, but gold prices are currently declining. According to today's gold price, 22 carat jewelery gold is down by Rs 168 per sovereign and a sovereign sells for Rs 28,632. One gram sells for Rs.3,579. Silver sells for Rs.49.70 a gram. The public is happy with the price of gold currently falling.