2020-ம் ஆண்டு உங்கள் காதலிக்கு இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க..!!

இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே

By gowtham | Published: Dec 27, 2019 08:07 PM

  • இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது.
  • உங்கள் மனைவிக்கு அசத்தலான கிப்ட் கொடுத்து அசத்தலாமே. 
இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது, வருகிற புதிய ஆண்டை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம் என்று நினைப்பீர்கள். அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என அனைவரும் தங்கள் துணையுடன்பு த்தாண்டை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என நினைத்துபாப்பீர்கள். டைரி உங்கள் வாழ்க்கையில் மனைவிக்கு திட்டங்களை வகுத்து சரியாக நடைபெற்றால் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் இது உங்கள் துணைக்கு பிடித்த விஷயங்களை டைரியில் எழுதி வைக்கவும் வருகின்ற நிகழ்வுகளுக்கான திட்டங்களை உருவாக்கவும் உதவும். உங்கள் துணை ஒரு இயற்கை கிப்டாக கொடுக்கலாமே அதாவது அவர்களுக்கு பிடித்ததைப்போன்று ஏன் ஒரு பூந்தொட்டியை பரிசாக கொடுக்கலாம்,நிச்சயமாக உங்கள் துணை இந்த பரிசை அன்பாக ஏற்று கொள்வார், அடுத்து ஆந்த செடி வளர்ந்து அதில் பூக்கும் பூவை பார்த்து உங்கள் மனைவி மகிழ்ச்சியில் சந்தோஷமாக சிரிப்பார்.
Step2: Place in ads Display sections

unicc