பிரபல கவிதை ஆசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.அதிச்சியுட்டும் தகவல்கள்....

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் ஒருவர் 

By Fahad | Published: Apr 08 2020 08:32 AM

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் ஒருவர்  அமர்ந்திருந்தார். அதனால் அங்கிருந்தோர் அவர் மீது சந்தேம் கொண்டு பார்த்தபோது, அவர் இறந்திருந்ததால் அவர் தான் கொலை செய்துவிட்டதாக கூறி தர்மஅடி கொடுத்து அவரை அவர்கள்  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவல் தமிழகம்  முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   Image result for FRANCIS KIRUBA அவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்காக பதிவுசெய்தது .இந்நிலையில் பிரேத பரிசோதனையில் இறுந்து போன நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் வலிப்பு நோயால் தான் இறந்தார் என அறிக்கையில் தெரியவந்தது.இந்நிலையில் அந்த நபர் பிரபல எழுத்தாளரும், கவிஞருமான பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது.பிரான்சிஸ் கிருபா அந்த கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related Posts