சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற இதை ஃபாலோ பண்ணுங்க!

நாம் தினமும் பல இடங்களுக்கு நடை பயணமாகவோ, பேரூந்துகளிலோ செல்கிறோம். இவ்வாறு நாம் வெளியில் செல்லும் போது, வெளியில் உள்ள தூசிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் நமது முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. இதனால், முகத்தில் உள்ள சரும துளைகளில் இந்த அழுக்குகள் அப்படியே படிந்து விடுகிறது. 

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் உள்ள அழுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • தக்காளி ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு – சிறிது 

செய்முறை 

நாம் வெளியில் சென்று மாலையில் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை கழுவும் போது, சூப்பை பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி 5 னிடம் களைத்து வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியாகி, முகம் பளபளப்பாக மாறும். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.