சந்தானத்தின் புது பட டைட்டில் என்ன தெரியுமா?

  • தமிழ் திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் சந்தானம்

By Fahad | Published: Apr 08 2020 09:26 AM

  • தமிழ் திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் சந்தானம் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரமித்துவிட்டார்.
  • தற்போது இவர் நடித்த புது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
தற்போது சந்தானத்தின் அடுத்த படம் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தின் டைட்டிலானது தற்போது வெளியாகியுள்ளது,இந்த படத்தின் டைட்டில் "பிஸ்கோத்" என வைக்கப்பட்டுள்ளது.இதை இந்த படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தானம் தெரிவித்துள்ளார் . தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் மன்மதன் திரைப்படத்தில்  நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற திரைப்படங்கள்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கிய திரைப்படம் டகால்டி. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Related Posts