தமிழ் படத்தில் களமிறங்கும் பிரபல தெலுங்கு பட நடிகை!

Famous Telugu Film Actress

நடிகர் கதிர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் 'சர்பத்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ரகசியா கொரக் நடிக்கவுள்ளாராம். ரகசியா நடிக்கு முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து அவர் கூறுகையில், " இங்கே எல்லாரும் சாதாரணமாக பழகுறாங்க. படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும், 100 ஆண்டு ஆனாலும், நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், அது தான் என் லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

Actor Kadir is a famous Indian actress. He has acted in Tamil films. His movie Periyarum Perumal has been well received by the public. He is currently working on 'Sarbad'. In this case, the famous Telugu actress Rakasiya Korak will be playing the role. It is noteworthy that this is the first Tamil film for the actress. She said, "Everybody here is normal. The shooting is going on fast.