7 ம் கட்ட மக்களவை தேர்தல் :5 மணிநேரப் படி பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா ?

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்.இன்று காலை முதல்  இறுதிக்கட்ட மற்றும்  7-ஆம் கட்ட தேர்தல் ஆனது  8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் படி :7 – கட்ட மக்களவை தேர்தல் 5 மணி நிலவரம் படி பதிவாகியுள்ள வாக்கு சதவீதங்களின் விபரங்கள்:

பீகார் – 46.75%, இமாச்சல் பிரதேசம் – 57.43%, ஜார்கண்ட் – 66.64%, சண்டிகர் –    51.18% மத்திய பிரதேசம் – 59.75%, பஞ்சாப் – 50.49% மற்றும்  உத்தரபிரதேசம் : 47.21%, மேற்குவங்கம் – 64.87% உள்ளிட்ட 8 மாநிலங்களில் வாக்குகள் பதிவாகியுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment