முதியவர் தொண்டையில் "பல் செட்" அதிர்ந்து போன மருத்துவர்கள்!

முதியவர் தொண்டையில் "பல் செட்" அதிர்ந்து போன மருத்துவர்கள்!

இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரில் உள்ள பிரபல தனியார் பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவமனைக்கு 73 வயது மதிப்பு தக்க முதியவர் ஒருவர் வந்து உள்ளார்.அங்கு உள்ள மருத்துவரிடம் தன்னிடம் உள்ள பிரச்சனைகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ,தனக்கு இருமல் வரும்போது இரத்தமும் வருகிறது.மேலும் மூச்சு விட சிரமமாக உள்ளதாகவும் ,எதையும் விழுங்க முடியவில்லை என கூறினார் .இதை தொடர்ந்து அந்த முதியவருக்கு அனைத்து சோதனைகளும் செய்து பார்த்தனர்.ஆனால் அனைத்தும் சீராக இருப்பதாக கூறினார். இறுதியாக அவரது தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.அப்போது மருத்துவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அந்த எக்ஸ்ரேவில் அவரது தொண்டையில் ஒரு பல் செட் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பெரியவரிடம் விசாரித்த போது தனக்கு 8 நாள்களுக்கு முன் தான் தொண்டையில் அறுவை சிகிக்சை செய்ததாக கூறினார்.அந்த அறுவை சிகிக்சையின் போது தவறுதலாக அவரது பல் செட்டும் வைக்கப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பாக மருத்துவ நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Latest Posts

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!
"ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க" யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.!
மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
கலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.!
இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.!
பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..!
குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!
கொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.!