ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிப்பதன் காரணம் என்ன தெரியுமா ?

ராகு காலத்தில் பொதுவாக  நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதை பற்றி நமது முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள்.அப்படி செய்தாளல்  அது பலவிதமான துன்பங்களையும் நமக்கு தந்து விடும்.

இந்த பதிப்பில் ஏன் ராகு காலத்தில் நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை படித்தறியலாம்:

பொதுவாக ஒரு நாளைக்கு ராகு காலம் 1 1/2 மணி நேரமும் எமகண்டம் 1 1/2 மணிநேரமும் அம்பிகையை பூஜை செய்கின்றன.

இந்நிலையில்  ராகு காலத்தில் சுப காரியங்களை செய்ய கூடாது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் ராகு காலத்தில் பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருப்பதாக அந்த நேரத்தில் சுப காரியங்களை செய்ய கூடாது என்று கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை  4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் வழிபடுவது மிகவும் நல்லது. அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நமது வாழ்வில் ஏற்பட்ட சகல பிரச்சனைகளும் ,தடைகளும், துன்பங்களும் தீர்ந்து நலம் பெறலாம்.