திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து…!!!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு இருக்கும் ஒரே விழா, உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா, எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment