Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

தேர்தல் முடிவுகளை அறிவிக்க தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

by venu
May 23, 2019
in இந்தியா
1 min read
0
தேர்தல் முடிவுகளை அறிவிக்க தாமதமாகும்  – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …

Tags: election commisionlok saba electionresult delaytamilnews
Previous Post

பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்!

Next Post

தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணியில் 17 ஆயிரம் ஊழியர்கள்

venu

Related Posts

‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!
Top stories

‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!

December 7, 2019
உன்னாவ் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு..!
Top stories

உன்னாவ் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு..!

December 7, 2019
விறுவிறுப்பாக தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு! ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்!
Top stories

விறுவிறுப்பாக தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு! ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்!

December 7, 2019
Next Post
தமிழகத்தில் 45 மையங்களில்  வாக்கு எண்ணிக்கை பணியில் 17 ஆயிரம் ஊழியர்கள்

தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணியில் 17 ஆயிரம் ஊழியர்கள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கலக்கல் புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கலக்கல் புகைப்படங்கள்!

வாக்கு எண்ணுபவர் இவற்றை மட்டும் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி

வாக்கு எண்ணுபவர் இவற்றை மட்டும் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.