கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் - பாதிப்பு எவ்வளவு?

கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் - பாதிப்பு எவ்வளவு?

கொரோனாவால் இந்தியாவில் நேற்று மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் 87,382 பாதிக்கப் பட்டுள்ளதுடன், 1135 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் 5,485,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 87,909 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 4,392,650 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 1,005,053  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest Posts

ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!
தோனி, ரோஹித், வரிசையில் இணைந்த கிங் கோலி..!
அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியா இது! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!
முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரலை குஜராத் நீதிமன்றம்.!
காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!
"CSK-க்கு இன்னும் 12 மணிநேரம் மட்டுமே" உருக்கமாக பேசிய தல தோனி!
பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய இருவர் உயிரிழப்பு!
நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி- கே.பாலகிருஷ்ணன்
இன்று முதல் டப்பிங் பணிகளை துவங்கிய 'கோப்ரா' டீம்.!
அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை!