கேரளாவில் விரலை கீறி இரத்தத்தில் சத்தியம் என எழுதிய குழந்தைகள்! காரணம் என்ன?

கேரள தேவாலயங்களை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே போராட்டம் நடந்து

By leena | Published: Nov 03, 2019 06:58 AM

கேரள தேவாலயங்களை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில், 24,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் விரலை கீறி ரத்தத்தில் சத்தியம் என்று வெள்ளை காகிதத்தில் எழுதியுள்ளனர். கேரளாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு, மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc