பிப்ரவரி முதல் மூடப்படும் சென்னையின் முக்கிய தியேட்டர்!?!

சென்னையில் அபிராமி மால் திரையரங்கு மிகவும் பிரபலம். பெரிய ஹீரோக்களின் படங்கள் அங்கு கண்டிப்பாக திரையிடப்படும். தற்போது இந்த மால் பிப்ரவரி 1 முதல் மூடப்படுவாதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது தற்போது உள்ள கட்டிடத்தை புதுபப்பித்து 8 முதல் 10 திரையரங்குகள், ஷாப்பிங் மால் என பிரமாண்டமாக உருவாக இருப்பதால் தற்போது இந்த மால் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதுப்பித்தலுக்கு 24 மாதங்கள் ஆகும். என கூறப்பட்டுள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment