உணவிற்கு பின் ஐஸ் வாட்டர் குடிப்பது நன்மையா?

பலருக்கும் சாப்பிட்டு முடித்த பின்னர் ஐஸ் வாட்டர் பருகும் பழக்கம் உண்டு. அவ்வாறு பருகுவது உடலுக்கு நன்மையா? என்பதை பார்க்கலாம்.

உணவு உண்ட 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் பலரும் இதை பின்பற்றுவதில்லை. 
 

ஐஸ் வாட்டர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.  
 

 சாப்பிட்டு முடித்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பதால், உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாகி உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படும். 
 

 உணவு உண்டவுடன் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது. 
 

 இளம்சூடான தண்ணீர் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.  
 
 சூடான தண்ணீர் அருந்தினால் உணவு எளிதில் செரிமானமாகும்.  கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கும். 
author avatar
Castro Murugan

Leave a Comment