BIGGBOSS -மக்களாகிய நாம் வெளியேற்றப் போகும் அந்த போட்டியாளர் யார்??

வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதற்காக ரசிகர்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் மட்டும் 10 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக நாட்டாமை அறிவித்துள்ளார்.

தற்போது ஒரு ப்ரோமோ இனையத்தில் வெளியாகியுள்ளது.அதில் நாட்டாமை ஒருவரை ரசிகர்களின் முன்னாள் காமிக்கிறார் இதோ அந்த ப்ரோமோ  . .  .

.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.