biggboss 3: மறதி பட்டியலில் இந்த கலைகளும் இணைந்து விடக் கூடாது! கலையோடு இசைந்த கமலஹாசன்!

biggboss 3: These arts should not be added to the Oblivion list! Kamal Haasan is a mix of art!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நமது கலாச்சார கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில், அதற்கென்று, தமிழ் கலைஞர்களை கொண்டு வந்து அவர்களுக்கு இந்த கலைகளை கற்று கொடுக்கிறார். இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் கூறுகையில், மறதி பட்டியலில் இந்த கலைகளும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த கலைகளும் போட்டிகளாக இடம் பெற்றுள்ளது என கூறுகிறார்.

BigPass, a popular private television broadcast, is hosted by actor Kamal Haasan. The event was very exciting, with a total of 16 contestants attending the event. But currently there are only 8 competitors inside the BigPass house. In this case, the actor Kamal Haasan remembers our cultural arts, bringing Tamil artists and teaching them the arts. Kamal Haasan says that these arts are also contested inside the house of Pikpas, so that these arts should not be on the Oblivion list. View this post on Instagram #Day69 # Promo1 #PigPass today .. #BiggBossTamil - Everyday at 9:30 pm on your visit .. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision #VijayTV 2019 at 2:58 am PDT