biggboss 3: நான் உங்கள ஃப்ரண்டா நெனச்சது என்னோட தப்பு தான்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில், பல்வேறு சோகமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, மீரா மிதுன் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.