தர்ஷன் மற்றும் முகின் ரசிகர்களின் அட்டகாச செயல்..!

Darshan and Mukhin Fans

விஜய் டிவியில் சிறப்பாக நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகினும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். இதில் முகின் வெற்றி பெற்று டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில், இவர்களின் ரசிகர்கள் மீம்ஸ் ஒன்றை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்ல் "ஹலோ போலீஸ் ஸ்டேஷன், இவர்கள் என் இதயத்தை திருடிவிட்டனர்" என உருவாக்கி உள்ளனர்.

Darshan from Sri Lanka and Mukin from Malaysia also participated in the well-received Bigpass 3 show on Vijay TV. The show attracted a large number of fans. Mukhin succeeded in hitting the title. In this case, their fans are preparing a mime and going viral. The memel is created as "hello police station, they have stolen my heart".