என்னா புல்லிங்கோ நம்ப அண்ணன் டிரெய்லர் ட்ரெண்டு பன்னா தயார் யா ?? - அர்ச்சனா கல்பதி டிவிட் !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும்

By vidhuson | Published: Oct 12, 2019 06:11 PM

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று(அக்.12) மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்ச்சனா கல்பதி  தனது டிவிட்டரில் "என்னா புல்லிங்கோ நம்ப அண்ணன் டிரெய்லர் ட்ரெண்டு பன்னா தயார் யா ??" என்று பதிவிட்டுள்ளார். https://twitter.com/archanakalpathi/status/1182987457928687617?s=19 https://twitter.com/archanakalpathi/status/1182987457928687617?s=19
Step2: Place in ads Display sections

unicc