கொரோனாவுக்கு பலியாகிய பாலிவுட் பிரபலம் ஆண்ட்ரு ஜேக்!

உலகம் முழுவதும் பல நாடுகளை இந்த கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து பல உயிர்களை வாங்கிய

By Rebekal | Published: Apr 02, 2020 10:32 AM

உலகம் முழுவதும் பல நாடுகளை இந்த கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து பல உயிர்களை வாங்கிய நிலையில், தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும் இயக்குனரும் ஆகிய ஆண்ட்ரு ஜாக் பலியாகியுள்ளார்.

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பேட்மேன் பிகயின்ஸ், ஸ்டார்ஸ் வார்ஸ் ஆகிய பல படங்களில் நடித்தவரும் வசன உச்சரிப்பு பயிற்சியாளராக பணியாற்றியவரும் தான் ஆண்ட்ரூ. இந்நிலையில், வைரஸ் தாக்கி உடல் நலம் குன்றியிருந்த இவர் இங்கிலாந்தில் உள்ள செர்ட்ஸே நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆண்ட்ரூ நேற்று உயிரிழந்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc