இலங்கையில் அஜித்திற்கு எவ்வளவு பெரிய ரசிகரா.? உறைந்து போன நடிகை காயத்ரி.!

இலங்கையில் அஜித்திற்கு எவ்வளவு பெரிய ரசிகரா.? உறைந்து போன நடிகை காயத்ரி.!

  • நடிகை காயத்ரி சீனுசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் "மாமனிதன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இலங்கையில் அவர் சென்ற ஆட்டோ முழுவதும் நடிகர் அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த காயத்ரி ஆச்சரியம் அடைந்து உள்ளார்.
நடிகை காயத்ரி "நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்" திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது இயக்குனர் சீனுசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்  நடிகை காயத்ரி இலங்கையில் உள்ள கொழும்பு சென்று உள்ளார்.அங்கு அவர் வேலையை முடித்து விட்டு பின்னர் ஆட்டோவில் சென்று உள்ளார்.அப்போது அவர் ஏறிய ஆட்டோவில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது . அது என்னவென்றால் அந்த ஆட்டோ முழுவதும் நடிகர்அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.அதை பார்த்த காயத்ரி ஆச்சரியம் அடைந்து உள்ளார். இலங்கை நாட்டிலும் நடிகர் அஜித்திற்கு எவ்வளவு பெரிய ரசிகரா.? என ஆச்சரியம் அடைந்தார்.பின்னர் அந்த ஆக்டோவில்  இருந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.  

Latest Posts

டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?