பிரபல நடிகை சன்னி லியோன் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!இணையத்தில் வைரல்!

  • நடிகை சன்னி லியோன் தனது இணையதளத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
  • தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை சன்னி லியோன் ஆவார்.இவர் பாலிவுட்டை தவிர்த்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என அனைத்து சினிமா ரசிகர்களையும் கொண்டுள்ளவர்

இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நடனம் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். இதன் காரணாமாக இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.இந்நிலையில் தனது ரசிகர்களுக்காகவே தனது இணையதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இதன் அடிப்படையில் தற்போது அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/B6KZitwhYLp/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6JN-CeBSEz/?utm_source=ig_web_copy_link