நடிகை ஷ்ரத்தா கபூர் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பாடகரும் கூட. இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இந்தி நடிகரான சக்தி கபூரின் மகளாவார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அங்கநிற ஆடை அணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.