96 பட கன்னட ரீமேக்கில் களமிறங்கும் புதிய நடிகை…!!!

விஜய் சேதுபத்தில் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 96 படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இதனையடுத்து இந்த படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை ப்ரீத்தம் குபி என்பவர் இயக்கவுள்ளார். விஜய் சேதுபதி கேரக்டரில் நடிகர் கணேஷ் நடிக்கவுள்ளார்.

நடிகர் அஜித்தின் அசல் போனற படங்களில் நடித்துள்ள நடிகை பாவனா இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment