#Coronavirus கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா 908 பேர் பலி , 40,171 பேர் பாதிப்பு

#Coronavirus கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா 908 பேர் பலி , 40,171 பேர் பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஞாயிற்றுக்கிழமை  908 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,171 எட்டியுள்ளது . புதியதாக 3,062 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பபு ( WHO ) கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு 675 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என்றும் இதற்க்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அறிவித்தது . இதற்க்கு பில்கேட்ஸ்  மற்றும்  அமெரிக்கா தலா 100 மில்லியன் டாலர்கள் தருவதாக அறிவித்துள்ளனர் . இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸின் எண்ணிக்கையை மிஞ்சி சென்றுகொண்டிருக்கிறது . உலக சுகாதார அமைப்பு (WHO) இது  குறித்து விசாரிக்க ஒரு குழுவை சீனாவிற்கு  அனுப்பியுள்ளது.  

Latest Posts

முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்
லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!
அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!