8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை -கல்வி இயக்குநரகம் விளக்கம்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை -கல்வி இயக்குநரகம் விளக்கம்

  • 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு இருந்தார்.
  • தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லைஎன தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்து உள்ளது.
  • இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அஅறிவித்து உள்ளது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நேற்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் , கண்டிப்பாக இந்த வருடம் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறினார். இந்நிலையில் இன்று 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில்,தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் ஒன்றை அளித்து உள்ளது அதில் , தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லை என கூறியுள்ளது.]]>

    Latest Posts

    பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
    யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
    விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
    அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
    அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
    கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
    #எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
    #இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
    நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
    #அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு