ஹாட் போட்டோ ஷுட் நடத்திய தோணி காதலி !!

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. எம்.எஸ்.தோனி படத்தில் இவர் நடித்து பெயர் பெற்றவர்.

இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் பாஹி-2 படம் திரைக்கு வந்து சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் திஷா சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அவை இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment