விமலின் படம் உலகம் முழுவதும் உள்ள 500 தியேட்டர்களில் வெளியாகிறது….!!!

நடிகர் விமல் நடித்துள்ள இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவது 500 திரையரங்களில் வெளியாகிறதாம். இதுவரை இவரின் எந்த படமும் 500 திரையரங்களில் வெளியானதில்லையாம்.
கேரளாவில் 100 மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறதாம். முதல்முறையாக இந்த படம் 500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவது சினிமா திரையுலகில் மிகவும் ஆச்சரியமாக பேசப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment