வரலாற்றில் இன்று…

வே. தில்லைநாயகம்Image result for வே. தில்லைநாயகம்

வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 – மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர். இவர் ஜூன் 10ம் தேதி1925 ம் ஆண்டு பிறந்தார்.

பியுஷ் ‘பாபி’ ஜிண்டல்Image result for பாபி ஜிண்டல்

பியுஷ் ‘பாபி’ ஜிண்டல் அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார்.ஜூன் 10ம் தேதி  1971ம் ஆண்டு பிறந்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment