முதலிடத்தில் தோனி..! விராட் ,சச்சின் ,ரொனால்டோ,மெஸ்சியை தனி ஆளாக தூக்கி சாப்பிட தோனி!

இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

Image result for DHONI ADMIRE LIST TOP

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை  தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது yougov.co.uk என்னும் இணையதளம், சமீபத்தில் ஒரு கருத்துகணிப்பை இணையதளங்களில் எடுத்தது.அந்த கருத்து கணிப்பானது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் அல்லது பிரமிக்கத்தக்கவர்களுக்கான கருத்து கணிப்பு ஆகும்.

Image result for RONALDO MESSI

இதில் விளையாட்டை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார்.ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் தோனிக்கு பின்னரே உள்ளனர்.

இதில் விளையாட்டை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார்.ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் தோனிக்கு பின்னரே உள்ளனர்.மகேந்திர சிங் தோனி உள்ளார்.இவர் (7.7 %) முதலாவது  இடத்திலும்,சச்சின்  (6.8%) ஆறாவது இடத்திலும்,விராட் கோலி (4.8)   எட்டாவது இடத்திலும் உள்ளார்.

Image result for SACHIN

மேலும்  கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும்  லியோனல் மெஸ்ஸியும் இந்த பட்டியலில் உள்ளனர் .இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு 2.6 சதவீத ஓட்டுக்களும், மெஸ்ஸிக்கு 2 சதவீத ஓட்டுக்களும் கிடைத்து உள்ளது .

Image result for மோடி

அதேபோல் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்களில்  பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.இவருக்கு அடுத்த படியாக தோனி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment