மீண்டும் ரஜினியுடன் இணையும் இசையமைப்பாளர் அனிரூத்…!!!

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • மீண்டும் ரஜினியுடன் இணையும் இசையமைப்பாளர் அனிரூத்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேளம் பல சாதனைகளையும் படைத்தது.

இந்நிலையில், 2.0 படத்தினை தொடர்ந்தது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment