மத்தியில் அதிமுக எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்படும் ஆட்சி தான் அமையும்….!!!

  • அதிமுக எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்படுகிற ஆட்சி தான் மத்தியில் அமையும் என அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறுகையில், முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலுவான கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், .அதிமுக எடுக்கிற முடிவுகளுக்கு கட்டுப்படுகிற ஆட்சி தான் மத்தியில் அமையும் என அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment