போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டிக்கொள் விடுத்துள்ளது.

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டிக்கொள் விடுத்துள்ளது. மேலும் பழைய பொருட்களை எரிக்கும் போது காற்று மாசடையும் என்றும், எனவே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்று மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் உணவு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment