பேட்ட பராக்..!வருகிறது டிரைலர்..!!டபுள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட இவர்கள் இரும் இணையும் முதல்படம் இதுவாகும்.படத்திற்கு அனிருத் இணைமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படம் பொங்கலுக்கு வருகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களுக்கு மாஸ் காட்டி நல்ல ரெஸ்பான்ஸ்சை பெற்றுள்ளது.
இந்நிலையில் பேட்ட படத்தின்  ட்ரைலர் எப்போ வரும் என்று  ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்கில் உள்ள நிலையில் தற்போது அதற்கான லேட்டஸ்ட் தகவலும் வந்துள்ளது. என்னவென்றால் பேட்ட ட்ரைலர்  ஜனவரி 1 புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக என கூறப்படுகிறது.இதனால் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு அன்று டபுள் கொண்டாட்டம் தான்.

author avatar
kavitha

Leave a Comment